அனைவருக்கும் வணக்கம்,
எதிர்வரும் வியாழக்கிழமை(Dec/09/2021) மாலை வைத்திய கருத்தரங்கு "தூக்கமின்மை Insomnia" தர்ஷனா ஜயபதி அவர்களால் நடத்தப்படும். என்ற தலைப்பில் விளக்கமும், மற்றும் அது ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், கட்டுப்பாட்டு முறை, தடுப்பு முறை ஆகிய விடயங்கள் பற்றிய உரையாடலும், மற்றும் கேள்வி/பதில் நேரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு மாலை 7 மணிக்கு ஆரம்பமாகும்.
நன்றி, வணக்கம்.
கிரி
Meeting ID-649 756 5548
PW-631451
Hi everyone,
Next Thursday (Dec / 09/2021) evening medical seminar "Insomnia" will be conducted by Darshana Jayapathy. The informative program includes a description of the topic, and a discussion of the causes, symptoms, control, prevention, and question / answer time.
The seminar will begin at 7 p.m.
Thank you.
Zoom Meeting ID.
Meeting ID-649 756 5548
PW-631451
Comentários